Search Keyword in GENERAL category
அனந்த வாத சிரோ ரோகம்
[ Ananthavaathasirorogam]
- a. அனந்த வாதம் - தலையிற் காணும் ஓர் நோய்.
b. A disease of the head (like tetanus).
a. புறவீச்சு, இது பிடரி நரம்பைப் பற்றித் தலையில் வலியையும், கண் புருவம், கன்னப்பொறி, தாடை முதலிய இடங்களில் பரவி அங்கங்கு சுவரணையறச் செய்யும். இது திரிதோஷத்தினால் ஏற்படும்.
b. A disease of the head in which a violent pain is felt at te two nerves on the back of the neck, which ultimately affects the region of the eye, the eye-brow and the temples. It especially produces a throbbing pain in the cheek and paralysis in the region of the jaw and the eye. It is due to the concerted action of the three doshas.