Search Keyword in GENERAL category
அற்றறா வாயு
[ Atraraavaayu]
- a. வயிற்றில் முழுவதும் நீங்காத வாயுவால் அசீரணம் ஏற்பட்டுத் தினம் புளித்தேப்பமும் அத்துடன் பலவீனம், உடம்புக் கொதிப்பு முதலிய குணங்களும் உண்டாகும் ஓர் குன்ம வாயு,.
b. Dyspepsia arising from indigestion due to the retention of gas in the stomach. It is marked by sour belch, weakness, a feeling of glowing heat in the system etc – Flatulent dyspepsia.