Search Keyword in GENERAL category
அற்புதாக் கிரகம்
[ Arputhaakirakam]
- a. குழந்தை பிறந்த 12ம் நாள், 12ம் மாதம் அல்லது 12ம் வருடத்திற் குழந்தைக்காவது தாய்க்காவது உண்டாகும் தோஷத்தினால் ஏற்படும் ஓர் நோய்.
b. A morbific diathesis affecting either the mother or the child within a period of 12 days or 12 months or 12 years from the date of delivery. It is supposed to be due to the influence of evil planets at the time of the child’s birth.