Search Keyword in GENERAL category
அற்புத வாதம்
[ Arputhavaatham]
- a. முகத்தில் வாயு பரவிச் சயித்தியத்தினால் முகத்தின் நரம்பிழுத்துப் பித்த மகமாகிப் பலவடி உண்டாகி வாயுங் கோணி, ஒரு புறங் கண்ணுஞ் சாய்த்து காணும் ஓர் நோய்.
b. A kind of facial paralysis due to the affection of nerves arising from the enraged bile and deranged Vayu spreading over the face. It is marked by contortion of the mouth and deviation of the eyes to one side.