Search Keyword in GENERAL category
அழுக்குத் தேமல்
[ Azhukkuththemal]
- a. உடம்பிற் சில பாகங்களில் தழும்புகள் ஏற்பட்டு அவைகளின் மேல் கருப்பாக அழுக்கு நிறைந்து தேய்க்கத் தோல் உலுரியும் ஒர்வகைத் தேமல்.
b. A disease of the skin marked by patches, dark with dirt and the exfoliation of the scari-skin or epidermis in several parts of the body.