Search Keyword in GENERAL category
- a. சதையைத் தின்று கொண்டே போகும் ஓர்வகை நாற்றப் புண்.
b. A disease marked by the eating away of the flesh - Gangrene.
a. உடம்பினுள் வியாபித்துச் சதையை அரித்துத் துணுக்குகளாக வெளிப்படுத்தும் கிரந்திப் புண்.
b. An ulcer which spreads rapidly eating away the tissues and is marked by sloughing particles in the discharge – Phagedenic ulcer.