Search Keyword in GENERAL category
- a. சதா கண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்கும் ஓர் விதக் கண்ணோய்.
b. A disease marked by constant watering from the eye; running eye – Moist eye.
a. கண்ணீர்த் தாரையின் சுருக்கத்தினால் ஏற்படும் கண்ணீர் ஒழுக்கு.
b. Abnormal overflow of tears due to the stricture of the lachrymal passage – Epiphora.