Search Keyword in GENERAL category
அழி கிரந்தி
[ Azhikirandhi]
- a. பாதம் அல்லது காலில் சதை வந்து விரணமாகி அழுகிப் பரவும் ஓர் வகைக் கிரந்தி. இதை அரிகிரந்தி என்றும் அழிபுண் என்றும், அழி விரணம் என்றும் சொல்வதுண்டு.
b. An inflammation starting from a small abrasion of the skin generally on the foot or the leg with sloughing of the inflamed skin and producing a sharp-cut ulcer which spreads rapidly and destructively eating away the tissues – Sloughing ulcer.
a. உடம்பில் மேக சம்பந்தத்தினால் சிறு சிரங்கைப் போல் தோன்றிப் படர்ந்து மாறாத் தினவை உண்டாக்கும் ஓர் வகைப் புண்.
b. A syphilitic sore characterized by eruptions on the skin all over the body with great itching sensation.
a. ஆறாத புண்.
b. An ulcer which does not tend to progress to a cure – Unhealthy ulcer.