Search Keyword in GENERAL category
அழிகண் பிரித்தல்
[ Azhikanpiriththal]
- a. கண் மிகவும் வலித்து, நொந்து விழியின் மேல் சதை மூடிக் கண்ணைச் சுற்றிப் புண்ணாக்கிப் பீளைகட்டும் ஓர் வகைக் கண்ணோய்.
b. A form of ophthalmic marked by severe inflammation all round the eye and a muco-purulent discharge with swelling and excessive pain.