Search Keyword in GENERAL category
அழற் புற்று
[ Azharputru]
- a. வெள் விழியில் எரிச்சலையும் விம்மலான தசையையும் உண்டுபண்ணும் ஒர்விதக் கண்ணோய், இது அசாத்தியம்.
b. An eye disease marked by burning sensation in the eye and a morbid growth of flesh on the sclerotic portion of the eye. It is said to be incurable.