Search Keyword in GENERAL category
அழற் பித்தம்
[ Azharpiththam]
- a. உடம்பில் பித்தக் கொதிப்பதினால் மயிர் இளமையில் நரைத்து, உடம்பு வெளுத்துக் கடைக் கண் சிவந்து, ஞானம் பேசும் ஓர் வகைப் பித்த நோய்.
b. A disease peculiar to young people, characterized by premature greyness of the hair, anemia, inflammation of the corner of the eyes etc. due to excessive heat in the body arising from the deranged condition of the bile. Such persons are inclined to philosophical discussions – A kind of Mania.