Search Keyword in GENERAL category
அழலைச் சுரம்
[ Azhalaichchuram]
- a. உடம்பு அதிக வெப்பங் கொண்டு அதனால் உண்டாகும் ஓர் வகைக் காய்ச்சல்.
b. A fever arising from excessive heat in the body.
a. கணச் சூட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம்.
b. A fever in children arising from a wasting disease such as, tabes mesenterica.