Search Keyword in GENERAL category
அழகு தேமல்
[ Azhaguthemal]
- a. உடம்பிற் சில பாகங்களில் மேற்றோல், மஞ்சள் நிறமடைந்து தழும்பு தழும்பாகத் தோன்றிப் பார்ப்பதற்கு ஓர் வித அழகை உண்டாக்கும் ஓர் வித சரும நோய், இது சாதரணமாக முகம், கழுத்து, மார்பு, முதுகு, கை முதலிய உறுப்புகளில் காணும்.
b. A skin disease marked by a yellowish color on the skin in certain parts of the body. It is particularly found on the face, neck, back, hands etc. and is supposed to lend beauty to the body – Macula, See படர் சுணங்கு.