Search Keyword in GENERAL category
அழகு காமாலை
[ Azhagukaamaalai]
- a. உடம்பு மினுமினுத்து, கை, கால் அசதியையும், புருவம், கண், மூத்திரம் முதலியவைகளில் மஞ்சள் நிறத்தையும், ஆண் குறியில் எரிச்சலையும், அசீரணம், உப்பிசம் முதலிய குணங்களையும் உண்டாக்கும் ஓர் வகைக் காமாலை.
b. A form of jaundice characterized by glossy skin, languor, yellow eyes, yellow urine, bouring sensation in the urinary passage, indigestion and distension of the stomach etc.
Note: The term is so called because of its lending a peculiar beauty and loveliness to the body.