Search Keyword in GENERAL category
அவுதும்பர குட்டம்
[ Avuthambarakuttam]
- a. அத்திக் காயைப் போல் உடம்பெங்கும் மேல் எழும்பி கறுகித் திமிர், மயக்க முதலிய குணங்களையும் உண்டாக்கும் ஓர் வகைக் குட்டம்.
b. A type of leprosy characterised by livid blotches or ulcers of the size and colour of fig fruit rising all over the body. It is followed by insemsibility to the touch, giddiness, etc. Anesthetic leprosy. It has it origin in the deranged Pittam.
a. அவதும்பர குட்டம்.