Search Keyword in GENERAL category
அவுஷ்மாபக வாதம்
[ Avushmaabagavaatham]
- a. உணவின் குற்றத்தினாலும், சடராக்கினியின் மிகுதியாலும் உண்டாகி உடம்பின் நடுவில் தங்கி, மார்பில் எரிச்சலையும், தலையில் வலியையும் தவிர நடுக்கல், வாந்தி, பிரமை முதலிய குணங்களையும் உண்டாக்கும் ஓர் வித நோய்.
b. A disease of the nervous system characterised by burning sensation in the chest, headache, tremor, vomiting perplexity of mind etc. It is due to errors in diet and the aggravated condition of the gastric fire in the system.
a. See அவுசுமாபக வாதம்.