Search Keyword in GENERAL category
- a. புழுக்கம்.
b. Sultriness.
a. வெப்பம்.
b. Heat (burning and oppressive).
a. அவிக்கப்பட்ட உணவு,வெந்த பண்டம்.
b. Any food or preparation derived by boiling it in steam.
a. வெந்த புண்.
b. (In medicine) A burn or injury caused by a hot liquid – Scald.
a. வாய்ப் புண்.
b. Inflammation of the mouth – Stomatitis.
“தேச மருவும் பாலகர்க்குச்
சேரு மவியல் பலவகையும்”
(பராச சேகரம்).
a. மலையாளத்திற் சமைக்கும் ஓர் விதக் கறி.
b. A kind of boiled vegetable preparation and a favorite dish in Malabar.
a. புட்டவியலாகச் சமைத்த பண்டம்.
b. Anything prepared or baked in steam.