Search Keyword in GENERAL category
அவிபாடித ரோகம்
[ Avibaaditharogam]
- a. வாத பித்தா சிலேட்டுமத்தினால் ஆண் குறியின் தோல் தடித்துப் பிறகு வெடித்துப் புண்ணாகும் ஓர் நோய்.
b. A disease affecting the profuse or fore-skin of the penis, which becomes thickened and then cracked owing to the derangement of the three humours in the system.