Search Keyword in GENERAL category
அவிகாய விரணம்
[ Avikaayaviranam]
- a. காது, வாய், கண், மூக்கு முதலியவைகளில் அரிப்புண்டாகிச் சிவந்து, கண் கனத்துப் பீளை சேர்தல், தூங்க முடியாமை, விழியின் நடுவில் குத்தல், முதலிய குணங்களோடு கூடிய ஓர் கண்ணோய், இதில் கண் அடிக்கடி மூடித் திறக்கும்.
b. A form of conjunctivitis characterized by the itching of the ears, mouth, eyes, nose etc in the facial region and marked by muco-purulent discharge, sleeplessness, piercing pain in the cornea, frequent winking of the eye etc.
Page 475.