Search Keyword in GENERAL category
அவ பாகுக வாதம்
[ Avabaagugavaatham]
- a. தோள்களையும், கைகளையும் சூம்பச் செய்யும் ஓர் வித வாத நோய், இது அவபத்தியமான பண்டங்களைப் புசித்தலாலும், பனிக்காற்றுள்ள இடங்களில் சதா பெண்ணைப் போகித்தலாலும், தோள்களில் இருக்கும்ரத்த நரம்புகளைத் தாக்கி அவைகளை மெலியச் செய்யும். இதற்குப்‘பாகு தோஷம்’ என்றும் பெயர்.
b. A progressive muscular atrophy affecting the shoulders, forearms and the hand. It is brought about by various constitutional diseases arising from causes like irregular diet, excess of sexual intercourse in places exposed to chill whether dew etc. and so on – Arthritic atrophy.