Search Keyword in GENERAL category
அலாபுக ரோகம்
[ Alaapugarogam]
- a. கழுத்தினுட் புறத்தில் சுரைப் பிஞ்சைப் போல் சதை வளர்ந்து, சுவாசக் குழலையடைந்து மூச்சு விடுவதற்கு முடியாமல் வருத்தும் ஓர் நோய்.
b. A tumour of the laryngeal region obstructing the respiratory passage and thereby rendering breath almost impossible.