Search Keyword in GENERAL category
- a. நாக்குப்புற்று, அதாவது நாக்கில் வரும் ஓர் விரண நோய். இதனால் நாக்கின் அடியும், மூலமும் வெந்து, குருக்கள் எழும்பிச் சீழ்பிடித்துச் சிலநாள் கழிந்ததும் நாவுமரத்துப் பிரள வொட்டாமல் போகும்படி நேரிடும். இது இரத்தக்கெடுதியினாலும் கபக் கோளாறினாலும் ஏற்படும்.
b. A severe inflammatory swelling and abscess about the under surface or root of the tongue, which if allowed to grow on unchecked, gives rise to numbness and immobility of the organ and also to rapid suppuration at the base. It is caused by deranged blood and Kapam – Cancer of the tongue.