Search Keyword in GENERAL category
அலட்டு சன்னி
[ Alattusanni]
- a. உடம்பு அலண்டு போவதால் ஏற்படும் சன்னி.
b. Delirium caused through physical strain.
a. மிக்கக் காய்ச்சலினால் ஏற்படும் சன்னி.
b. Temporary disordered state of the mental faculties accuring in excessive fever – Febrile delirium.
a. வலிப்போடு கூடிய சன்னி.
b. Delirium accompanied with convulsions.
a. பிதற்று சன்னி.
b. Delirium accompanied by the utterance of meaningless words and sentences – Lingual delirium. See also பிரலாப சன்னி.
a. காயத்தினால் உடம்புக்கு அதிர்ச்சி கண்டு, அதனால் ஏற்படும் சன்னி.
b. The delirium due to severe injuries and shock – Traumatic delirium.