Search Keyword in GENERAL category
- a. ஆனைக் கற்றாழை.
b. Wild aloe or the Elephant aloe – Agava Americana.
a. கற்றாழை.
b. Indian aloe – Aloe vera (officinalis).
a. பேய்க் கும்மட்டி .
b. Bitter apple – Cucumis colocynthis.
a. துளசி.
b. Holy basil – Ocimum sanctum.
a. தன் உடம்பின் இரத்தம் உறிஞ்சப்படுவதாக எண்ணங் கொண்டு அதனால் உடம்பு வற்றிச் சித்தப் பிரமையை உண்டாக்கும் ஓர் பைசாசம்.
b. Devilry in which a person is led to an insane belief that someone sucks his blood and thereby gets himself reduced in body and confused in mind.