Search Keyword in GENERAL category
அலசி வர்த்தம ரோகம்
[ Alasivarththamarogam]
- a. கண்ணிமைகளிற் கடினமான கட்டிகளை உண்டாக்கி ஓயாமற் பீளையைத் தள்ளும் ஓர் வகைக் கண்ணோய்.
b. An eye-disease with abscess on the eye-lids giving rise to frequent muco - purulent discharges – Blepharo adenoma.