Search Keyword in GENERAL category
அர்ப்புத வர்த்தும ரோகம்
[ Arpputhavarththumarogam]
- a. கண்ணிமையின் ஓரங்களில் மாமிச மொத்தையைப் போன்ற சதை வளர்ந்து சிவந்து வலியை உண்டாக்கு மோர்விதக் கண்ணோய்.
b. An eye-disease marked by a morbid growth of flesh and inflammation on the margin of the eylids – Zeissian stye.