Search Keyword in GENERAL category
அர்த்திதம்
[ Arththitham]
- a. முகம் அல்லது வாயை ஒருபக்கமாய்த் திருப்பல்.
b. Turning the face or the mouth to one side as in Facial paralysis, Spasm of the jaw bones, Trismus, Hemiplegis etc;.
a. முகம், கழுத்து இவைகளின் ஒரு பக்கத்திற் காணும் பாரிசவாயு.
b. Paralysis of the muscles on one side of the face and neck.