Search Keyword in GENERAL category
அர்த்தாங்க வாதம்
[ Arththaangavaatham]
- a. இரத்த ஒட்டம் பாதி உடம்பிற் குறைவதனால் அப்பக்கத்துக் கை, கால் முதலிய உறுப்புகள் உதவாமற் போகும்படிச் செய்யும் ஓர் வகை வாத நோய், இதனைத் தமிழில் பக்க வாதம் என்றும் பாரிச வாதம், என்றும் சொல்வர்.
b. Paralysis of one side of the body due to insufficient circulation or supply of blood Hemiplegia.