Search Keyword in GENERAL category
அர்த்தாங்க வலி
[ Arththaangavali]
- a. உடம்பின் ஒரு பக்கத்து வலி.
b. Pain on one side of the body.
a. வாதத்தினால் உடம்பில் ஒருபக்கம் உண்டாகும் குத்தல் வலி.
b. A neuralgic attack on one side of the body Hemialgia.
a. உடம்பின் ஒரு பகுதியிற் காணுங் காக்கை வலி.
b. Epilepsy affecting one half of the body Hemi epilepsy.