Search Keyword in GENERAL category
அர்ச்சகா கிரகம்
[ Archsagaakiragam]
- a. பிரசவித்த 11ம் நாள் அல்லது 11ம் மாதத்தில் தாய் அல்லது குழந்தைக்குக் கிரகதோஷக் குற்றத்தினால் ஏற்படும் ஓர் வகை நோய்.
b. A disease due to meteorological (planetary) changes affecting the mother or the child on the 11th day or in the 11th month after delivery through the influence of evil spirits.