Search Keyword in GENERAL category
அரோசக ரோகம்
[ Arosagarogam]
- a. நோயுற்ற காலங்களில், நாக்கு நரம்பின் சுபாவம் கெட்டுப்போவதால் உண்டாகிற ஓக்காளம்.
b. Nausea due to the affection of the lingual nerve during illness.
a. திரிதோஷங்கள் தனித்தாவது அல்லது ஒன்று பட்டாவது, கோளாறு உடைவதனாலும், மனோ வியாகூலத்தினாலும், அன்னதாரை தடைப்பட்டு அதனால் எவ்வித உணவுகளிலும் விருப்பமில்லாமல் வெறுப்பை உண்டாக்கும் ஓர் வகை நோய்.
b. A disease due to the derangement of one or more of the Doshas or to the apathic state of the mind through grief etc. Which blocks up the food-carrying channels viz. oesophagues etc. as well as the region of the heart, and thereby causes aversion to all sorts of food.