Search Keyword in GENERAL category
- a. குழந்தைகட்கு இடுப்பின் கீழாகவும், கால்களிலும் உண்டாகும் இளம்பிள்ளை வாதம்.
b. A kind of paralysis of the legs and the lower part of the body occurring in early childhood, due to congenital and other causes — Infantile paraplegia.
a. தொடைச்சந்தில் உண்டாகும் ஓர் வகை வாதம்.
b. Paralytic pain in the groin -Bubonalgia.