Search Keyword in GENERAL category
அரையாப்புக் கட்டி
[ Araiyaappukkatti]
- a. See அரையாப்பு - பல மாதர்களைக் கூடுவதால் பிரமேகம் அல்லது விரணமேக சம்பந்தம் ஏற்பட்டும், பின்னர் நரம்புக் கோளாறினாலும், நோய் கொண்ட பெண்களைப் புணருவதால் வெள்ளை வெட்டை ஏற்படுவதாலும், இன்னும் பல காரணங்களினாலும் ஜன னேந்திரி யங்களிற் தாபிதங் கண்டு, அங்கிருந்து அரையின் நிணநீர்க் கோளத்திற்குப் பரவிச் செல்வதனால் துடையிடுக்கில் அல்லது கவட்டியில், நெறிகள் பெருத்துக் கட்டியைப் போற் காணும் ஓர் வகை விரண நோய், இது ஆரம்பத்தில் கொட்டைப் பாக்களவாகக் கண்டு வரவரப் பெருத்துக் கோழிமுட்டை அளவாய் வளர்ந்து விடும்.
b. An inflammation and swelling of a lymphatic gland, generally the groin, usually following chancroid, gonorrohea, syphilitic infection or some other form of venereal disease - Inguinal bubo. It may swell from the size of an areca nut to that of an egg.
a. சாதாரணமாய், அரையில் வரும் ஓர் வகைக் கட்டி, an ordinary bubo in the groins. Perhaps from the irritation of a sore on the food, the leg or the scrotum or from eczema or cancer of the external genitals.
NOTE: (Literally the term means (அரை + ஆப்பு = waist + Wedge). Such bubos may also arise in the агmpit.