Search Keyword in GENERAL category
அரைச் சந்து வாதம்
[ Araichchanthuvaatham]
- a. கீழ் முதுகும் கீழரைச் சந்தும் நொந்து, வாதம் அவ்விடங்களில் தங்கி நிற்பதால் நடந்தால் உடல்வலியை உண்டாக்கும் ஓர் வாத நோய்.
b. Rheumatic affection of the waist and the groins due to the presence of 'Vatha' in those parts. It is marked by pain in the lumber region and also pain in the other parts of the body when walking - Lumbago.