Search Keyword in GENERAL category
அரைக் கடுவன்
[ Araikkaduvan]
- a. இடுப்பு, தொடைச் சந்து, குறி, இவ்விடங்களில் படர்ந்து காணும் ஓர் வகைப்படை. இதனால், சொறி, சிரங்கு புண், நமைச்சல் இவைகள் உண்டாகும்.
b. A parasitic skin disease like ringworm marked by brownish eczematous patches on the inside of the thighs lips, groins and the genitals – Tinea cruris.