Search Keyword in GENERAL category
அருள் நிமேஷக வர்த்தமம்
[ Arulnimaeshagavarththamam]
- a. வாயு இமைச்சந்தில் நிற்கும்போது இமைகள் ஓயாது துடிக்கவும் அல்லது ஒரு வேளை மூடவும், அப்படிக்கின்றி அடிக்காமலும் மூடாமலும் இருக்கவும், செய்யும் ஓர் வகைக் கண்ணோய்.
b. A spasmodic twitching of the muscles of the eyes and of eyelids due to the presence of Vayu in that region – Winking spasm.
This condition may be constant or may prevail only at times.