Search Keyword in GENERAL category
- a. கண்ணில் உண்டாகும் கழலையைப் போன்ற ஓர் சிறிய கட்டி. இது சிறிய சதைத் துணுக்கைப் போல் தசை நார் நரம்புகள் பொருந்தியிருக்கும். இதில் ஐந்து விதமுண்டு.
b. Cyst-like papilla or protuberance in the region of the eye. It is very thick and looks like a piece of skin Covered with fibers of flesh. It is of 5 kinds.