Search Keyword in GENERAL category
அருசிப் பித்தம்
[ Arusippiththam]
- a. பித்தக்கோளாறினால் உணவை வெறுக்கும் ஓர் வகை நோய்.
b. A disease which lessens the appetite for food; aversion for food due to excessive secretion of bile in the system - Biliousness.
a. See also அரோசிகம்.