Search Keyword in GENERAL category
அரித்திராப் பிரமேகம்
[ Ariththiraappiramaegam]
- a. see அரித்திரப் பிரமேகம். இதற்குத் தமிழ்ல் பித்த வெட்டையெனப் பெயர். இதனால் தேன் கசக்கும். மூத்திரம் எரிச்சலை உண்டாக்கி மஞ்சள் நிறமாக வெளிவரும்.
b. It is called yellow diabetes. Honey will taste bitter to any one suffering from this disease. Further, the urine passed will be yellow, and will also be attended with a burning sensation.