Search Keyword in GENERAL category
அரித்திரா சுரம்
[ Ariththiraasuram]
- a. உடம்பின் முழுவாதிலும் மஞ்சள் நிறம் படர்ந்து, தடிப்பு, சயித்தியம், முக மினுமினுப்பு, கீல்களில் வீக்கம், நெஞ்சுலர்தல், சன்னிபாத சுரத்திற் குரிய குணங்கள், முதலியவைகளைக் காட்டுமோர் வகைச் சுரம். இது பித்தக் கோளாறினால் ஏற்பட்டுக் குடல்களைக் தாக்கும்.
b. A fever characterised by yellow colour of the skin, swelling chilliness cold, glossy face, swelling and pain in the joints, dryness of the tongue with prostration and other symptoms of typhoid fever. It is due to the degeneration of the liver and congestion of the mucous membrane of the stomach and the intestines – Yellow fever.