Search Keyword in GENERAL category
அரித்திரப் பிரமேகம்
[ Ariththirappiramaegam]
- a. பித்த வெட்டை – இதனால் மஞ்சள் நிறமாக வெள்ளை கண்டு, சூடாக எரிச்சலுடன் நீரிறங்கிக் கடுப்பையும் விருவிருப்பையு முண்டாக்கும் ஓர் வகைப்பிரமேகம்.
b. A kind of venereal disease marked by a discharge of yellow - colored pus and highly colored urine accompanied by burning Sensation and irritation - Acute gonorrhoea.
a. See also அரித்திராப் பிரமேகம்.