Search Keyword in GENERAL category
அரிசோ வர்த்தம ரோகம்
[ Arisovarththamarogam]
- a. கண்ணிமைப் பாகங்களில் சதை வளர்ந்து, வெள்ளரி விதைகளைப்போன்ற சிரங்குகளுண்டாகிச் சிவந்து எரிச்சலையும் மினுமினுப்பையும் சிறிதுவலியையும் உண்டாக்கும் ஓர் விதக் கண்ணோய்.
b. A morbid growth of flesh resulting in small rough papilla in the eye lids resembling cucumber seeds. It gives rise to inflammation, with some burning sensation and glossiness.