Search Keyword in GENERAL category
அரிசோ ரோகம்
[ Arisorogam]
- a. ஆண் குறியில் சிறுசிறு முளைகள் போலெழும்பிப் புண்ணாகி இரத்தம் ஒழுகும் ஓர் வகை மேகப் புண்.
b. A venereal sore giving rise to small vesicles on the penis with itching sensation. It is attended with discharge of blood from the affected parts.