Search Keyword in GENERAL category
அமேத்திர சன்னி
[ Ameththirasanni]
- a. குழந்தை முலையுண்ணாது, முகம் வேறுபட்டு, வலியுண்டாகி, குரல் கம்மி, மலங்கட்டிச் சுரங்காயு மோர்வகைச் சன்னி.
b. Typhoid fever in children, attended with change of features, convulsion, affection of the throat, constipation and fever. The child will not suck the mother’s breast.
“அலைது வல்ல பிள்ளைக் கமேந்திர சன்னியாமே”
(பராச சேகரம்).