Search Keyword in GENERAL category
அமுரி விஷம்
[ Amurivisham]
- a. மூத்திர வஸ்துக்கள் உடம்பின் தாதுவில் சேர்வதனால் உண்டாகும் விஷத்தன்மை.
b. Septic poisoning from the absorption or decomposition of urinary substances in the tissues – Urosepsis.
a. மூத்திரத்திலுண்டாகும் விஷப் பொருள்.
b. The toxic poisonous principle of the urine – Urotoxic.