Search Keyword in GENERAL category
அமர கண்டவலி
[ Amarakandavali]
- a. உடம்பு வலி, மூர்ச்சை, அசைவறக் கிடத்தல், வியர்த்தல், பல்லை இளித்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வலிப்பு நோய், இதற்குக் குதிரை வலி என்று தமிழில் பெயர் வழங்கும்.
b. A kind of convulsion characterised by bodily pain, swoon, prostration, perspiration and grinning. It is known in Tamil as ‘Horse-fit”.