Search Keyword in GENERAL category
அப்பிய மேகம்
[ Appiya megam]
- a. மூத்திரம் யானையின் மதசலத்தைப் போல் ஆறுமணி சுமாருக்கு ஒருதரம் ஒவ்வொரு வேளைக்கும் ஒருபடி அளவாக இறங்குவதும், காய்ச்சினால் உவர் மண்ணைப் போல அடியில் வண்டல் படிவதுமான ஓர் வகை மூத்திர நோய்.
b. A disease characterised by excessive secretion of urine as much as even one measure for every 6 hours. It leaves a sediment when heated Diabetes insipidus.
-
a. See also அத்திமேகம்.