Search Keyword in GENERAL category
அபீனச ரோசம்
[ Abeesarogam]
- a. சிலேட்டுமத்தினால் மூக்கின் நரம்புகள் அடைபட்டு, மூக்கினின்று சளி வராது வரண்டு, மூச்சுவிடும்போது, ‘குரு குரு’ என்ற சத்தத்தை உண்டாக்கி, எந்நேரமும் வியர்வையை உண்டுபண்ணும் ஓர் பீனச நோய்.
b. A disease of the nose arising from the phlegmatic condition of the body in which the mucous in prevented from being discharged owing to the obstruction in the nasal passages and the adjacent sinuses. It is due to the catarrh of the mucous membrance and is characterised by constant perspiration and a peculiar sound in the nostrils.