Search Keyword in GENERAL category
- a. பீனச மின்மை.
b. Absence of catarrh.
a. மூக்கின் வரட்சி அதாவது சளியின்றி நாசி வறண்டிருத்தல்.
b. Dryness of the nasal passages owing to the absence to mucous fluid.
a. மூக்கடைப்பு, இதனால் மூச்சு விட முடியாமை, நாசி எரிச்சல், வரட்சி, நாற்றமான சிராய் போன்ற சளி, வாதசனை, ருசி, இவைகளில் உணர்ச்சியின்மை, முதலிய குணங்கள் ஏற்படும்.
b. Obstructions in the nostrils. The following are the specific indications of it Chockedness, burning sensation in the nostrils attended with dryness and a deposit of filthy slimy and hardened mucous in the passages and deadening of the faculty of smell and taste.