Search Keyword in GENERAL category
அபிநியாச சுரம்
[ Abiniyaasasuram]
- a. உட்காங்கை, நிறம் குன்றல், பசி நீங்கல், முகபளபளப்பு, பேச்சின்மை, பஞ்சேந்திரியத்தன்மைக் குறைவு, மயங்கிய நித்திரை, மற்றும் சன்னி பாதத்திற்குரிய குணங்கள், முதலியவைகளுடன் கூடிய சுரம்.
b. A fever accompanied by a slight or imperceptible rise of the bodily beat or a slightly sub-normal temperature, dullness of complexion, loss of appetite, glassiness of face, loss of voices, loss of vital powers of the sensory organs, somnolence or sub comatose state and other concomitant symptoms of typhus fever – Ardent fever.
a. See அபினியாச சன்னிபாத சுரம்.